தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு

அறிவு சார்ந்த பல துறைகளில் அறிவை வளர்ப்பதற்கும் கல்வியில் பெருமளவு பங்கு கொள்வதற்கும் உருவாக்குவதற்கும் தரப்படுத்தப்பட்ட மொழிப்பெயர்ப்புக் கருவிகள் அவசியம். அறிவு வளர்ச்சியை உருவாக்குவதற்கும், அதனைப் பரப்புவதற்கும், கல்வி கற்பதில் மக்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு துறைத் தொடர்பான அறிவை பெறுவதற்கு தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் மிகவும் அவசியமாகும்.

தேசிய அறிவு ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சனைகள்
  • தொழிலாக மொழிபெயர்ப்பை வளர்த்தல்
  • அச்சடிக்கப்பட்ட மற்றும் மின்பதிவு வெளியீட்டை மேம்படுத்துதல்
  • ஆசிரியர் தொழிலுக்குரிய கருவிகளை மொழிபெயர்த்தல் மற்றும் தரமான மொழிப்பெயர்ப்புப் பயிற்சியை வழங்குதல்
  • இந்திய மொழிகளையும் அதனுடைய மற்ற இலக்கியங்களையும் தெற்காசிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லல்.
  • மொழிபெயர்ப்பு தொடர்பான செய்திகளைச் சேமித்துவைத்தல்

More Translation links: பரிந்துரைகள்     அறிவுரைகள்