தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | பரம்பரிய அறிவு

பரம்பரிய அறிவு

தேசிய அறிவுசார் ஆணையம் பின்வரும் பரம்பரிய அறிவைப் பார்வையிடுகிறது
  1. கலாச்சாரம், சட்டம், மற்றும் புதுமைகளைத் தாங்கிவருகின்ற பாரம்பரிய அறிவைக் கொண்டதாக இருக்க வேண்டும் நமது கொள்கைகளும் அடிப்படைக் கோட்பாடுகளும்.
  2. 40,000 மேற்பட்ட செடியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆயர்வேதா யுனானி, சித்தா, டிபேட்டியன் போன்ற ஆவணமாக்கப்பட்ட மற்றும் ஆவணமாக்கப்படாத மழைவாழ் மக்களிடமிருந்து நாம் பெற்று இருக்கின்றோம்.
  3. 4502 ICAR -ஆல் பாரம்பரிய தோட்டக்கலை செய்முறை அவணமாக்கப்பட்டது. இதில் 86 மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 38 டிசம்பர் 2005 மதிப்பீடு கொடுக்கப்பட்டது.
  4. நமது சமையல் பாரம்பரியத்தைப் பார்த்தால் 150 க்கும் மேற்பட்ட சத்துள்ள காய்கறிகளையும், பழவகைகளையும் பயன்படுத்தி இருக்கின்றோம்.
  5. கலாச்சாரம் சார்ந்த சுற்றுலாத்துறை வளர்ச்சி நம் நாட்டில் உள்ள வெளிவராத பழங்கால மக்களின் கலைநயத்தை அடையாளம் காணுதல்.
  6. மரபுசார்ந்த முறையில் தண்ணீர் ஏற்றல் நடைமுறையில் நன்முறையில் ஆவணமாக்கப்பட்டது. உதாரணமாக, புது தில்லி உள்ள CSE –ஆல் புத்தகம் கொண்டுவரப்பட்டது.
  7. நம் மரபுசார்ந்த பொருள்கள், சேவைகள், கலை இதில் இடப்பெறவில்லை.
நெறிமுறையோடு நம்முடை பண்பாடு உருவாக்கங்கள் மற்றும் கொடை பழக்கங்களை வணிக மயமாக்குதல். இதனால் 100 மில்லியன் மக்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு 600,000 கோடி வருவாய் கிடைக்கிறது.


More Traditional Knowledge links: அறிவுரைகள்