தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | அறிவியல் மற்றும் தொழிற் நுட்பம்

அறிவியல் மற்றும் தொழிற் நுட்பம்

அறிவியல் மற்றும் தொழிற் நுட்பம், பொருளாதரத்தையும் சமூகத்தையும் முன்னேற்றுகிறது. அறிவு உருவாக்கம் மற்றும் பயன்பாடிற்கு மிக உதவியாக இருக்கும் . அது மட்டுமல்லாமல் இது அறிவு சேவைக்கு ஒரு துணை காரணியாக உள்ளது. அறிவு வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒரு முக்கியக் காரணியாகத் திகழ்கின்றது. தகுந்த வேலை வாய்ப்பைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது.

இந்தியா உலக அரங்கத்தில் தலைமையாக இருக்க வேண்டுமெனில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் பரப்பில் முதன்மையாக இருக்க வேண்டும். இந்தியா ஆராய்ச்சி நெறிமுறைகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இது போன்று ஆராய்ச்சின் பரப்புகளையும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

தேசிய அறிவுசார் ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சனைகள்:
  • ஆராய்ச்சிகான பொருளாரத்தில் உள்ள தடைகளைக் கண்டுபிடித்து நீக்கல்
  • S&T –யில் உள்ள முக்கிய தீர்வில்லாத பிரச்சனைகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியா ஒரு தலைமையான இடத்தை வகிக்க முடியும்.
  • S&T யின் பல்வேறு துறைகளின் எதிர்கால வளர்ச்சியைக் கண்டறிதல், மற்றும் அது தொடர்பான பாடத்திட்டத்தை அமைத்தல்
  • ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் பிரச்சனைகளைத் தீர்வுகான S&T பயனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வழிகாணல்

More Science and Technology links: அறிவுரைகள்