தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | பள்ளிக் கல்வி

பள்ளிக் கல்வி

அறிவு சமூகத்தை உருவாக்க பள்ளிக்கல்வியைப் பற்றிக் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமானது. கல்வி வளர்ச்சியில் அனைத்து வர்க்கத்தினரையும் ஈடுபடுத்தி 21ம் நூற்றாண்டிற்கு இந்தியாவை அழைத்துச் செல்ல அனைத்து வர்க்க குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை வழங்குவது அவசியமாகிறது.

தேசிய அறிவு ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சனைகள்:
  • மத்திய உதவி மற்றும் அரசியல் சட்டம்
  • கால அமைப்பு மற்றும் நிதி நிறுவன மசோதா
  • பொதுவான பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் கடமைகள்
  • கல்வியின் தரம்
  • உலகளாவிய பள்ளிகள்

More School Education links: அறிவுரைகள்