தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | வாயில்கள்

வாயில்கள்

இதற்கு ஓர் இணையத்தளம் அமைக்கவேண்டும். அது எவ்வாறு இருக்கவேண்டும் எணில், ஒரு துள்ளியமான தகவல்களைப் பெறக்கூடிய அளவில் இருக்க வேண்டும். பயனர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் உருவாக்கவும் மேலும் வசதி இருக்க வேண்டும். இதில் தனிநபர் படிப்பு, மின் அஞ்சல், படிவம், தேடு பொறி இவைகள் எல்லாம் அடங்கும். (NKC) இல் முழுத்தகவல், மக்கள் தகவல் அளிப்பு, நாட்டு நடப்புகளை வெளிப்படையாகத் தெரிவித்தல் அவசியமாகிறது. இது போலக் கருவிகளின் உதவியால் நம் நாட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தேசிய அறிவு ஆணையம் மக்கள் சார்ந்திருக்கிற பொது நிறுவனங்கள் தொடர்பான கொள்கையை உருவாக்கியிருக்கிறது.
 • ஆதரவாளரைக் கண்டுபிடித்தல் / முக்கியமான அமைப்பு
 • முக்கியமான அமைப்புகளின் வலையமைப்புப் பற்றி ஆலோசனையைப் பெற ஆணையத்தை அணுகுதல்.
 • இந்த வலையமைப்பு மேலாண்மையைச் செயல்படுத்துவதற்கு உகந்த பங்கீட்டாளர்களை அடையாளம் காணுதல்
 • உள்ளடக்க வளர்ச்சி
 • வலையமைப்புகளை வெளிக்கொண்டு வருதல்
இந்திய குடிநீர் வழிகள் அர்கியம் ட்ரஸ்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. அது ஒரு பொது அறநிலையம். ஐனவரி 2006 ஆரம்பிக்கபட்டு டிசம்பர் 2006 நடைமுறைப்படுத்தப்பட்டது

இந்த வழி ஒரு திறந்த தகவல் மேடையாக இருந்து, தகவலைப் பகிர்ந்துகொள்ளவும் தண்ணீர்த் துறை குறித்த அறிவு பெறுவதையும் எளிதாக்கியுள்ளது. அதன் முதன்மையான குறிகோள் கீழ்வருமாறு
 1. பொது மக்களின் தண்ணீர் மேலாண்மை குறித்த வெவ்வேறு முறைகளில் கையாளுதல் மற்றும் விழிப்புணர்வைத் தெளிவாக்குதல்.
 2. வெற்றியடையக்கூடிய முறைகள் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்தளித்தல்.
 3. பல்வேறு துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள் தகவல்களைப் பெற வாய்ப்பு வழங்குதல்.
இப்பொழுது, இந்திய ஆற்றல் தொடர்பான இணையத்தளம் இதே வழியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் செயலாற்றல்கள் கீழ்காணுபவை

 1. ஆற்றல் பற்றிய அடிப்படை அறிவையும் ஆற்றல் வளங்களையும் அடையாளம் காணுதல்.
 2. செய்திகளும் தகவல்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் வழங்குதல்.
 3. திறனுள்ள மற்றும் விளைவை உண்டாக்கும் தகவலைப் பெறுதல். ஆர்வமுடையவர்கள் மின் செய்திகளை அறிந்துகொள்ள ஒரு தகவல்மேடையை உருவாக்குதல்.
 4. அறிவுக் களஞ்சியத்தைப் புதுமைபடுத்துதலும் தக்கவைத்துக் கொள்ளுதலும்.
 5. ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு தகவல்மேடையை உருவாக்குதல்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் கருத்தை இந்திய சூற்றுச்சூழல் வழி வளர்க்கிறது இது NKC -யின் கவனத்தில் உள்ளது

இந்தியக் கல்வி மற்றும் இத்தியக் குடியுரிமை வலையமைப்பை உருவாக்குவதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கி இருக்கின்றன. அதற்கான நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன