தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதி | திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி

திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி

பராம்பரிய பல்கலைக்கழங்களில் பெரும் பாலான மாணவர்கள் தங்களது உயர்கல்வியைத் தொலைதூரக் கல்வி வாயிலாகப் பெறுகிறார்கள் அல்லலு அஞ்சல் வழி மூலம் பெறுகிறார்கள். இப்படிபட்ட கல்வி பெறுபவர்கள் உயர்கல்வியின் தரம் ஒரு கேள்வி குறியாக உள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு ஒரு திறந்த பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் இணயத்தின் மூலமாகப் போதுமான தகவல்களைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. தேசிய அளவிலான அறிஞர்கள் தகவல்களைச் சேமித்து அதனை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தேசிய அறிவுசார் ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சினைகள்:
  • தொலைதூரக் கல்வியில் மிகச்சிறந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தல்.
  • இணைய வகுப்புச் சூழலை உருவாக்குதல்
  • நாட்டின் வளம் மற்றும் அறிவுகளஞ்சிய உற்பத்தி
  • தொழிற்சாலைகளில் OCW -இன் தரத்தை மேம்படுத்தல்

More Open and Distance Education links: அறிவுரைகள்