தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | வலையமைப்புகள்

1. அறிவு வலையமைப்பு

நாட்டின் தேவைக்கேற்ப போதுமான பயிற்சி பெற்ற தரமான ஆட்களை வேலைக்கு அமர்த்த பரந்த கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றன. நம் நாட்டில் போதுமான தரமான பயிற்சியாளர் உருவாக்க வேண்டுமானால் பரந்த கல்வியின் கட்டமைப்பு மற்றும் கல்வி வளம் தேவைப்படுகிறன. தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான தரமான கல்வி நிறுவனங்களுடன் போதி ஆராய்ச்சி வசதிகள் இருந்தால் மட்டும் போதாது. கைவசமுள்ள கல்விச் சதாங்கள், உபகரணங்கள் மற்றும் வசதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குட்பட்ட வளமையங்களையும் அதிக எண்ணிக்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, மற்றும் மருத்துவ நிறுவனங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும். மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் பல தரப்பட்ட துறைகளுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அணுக வேண்டும். இதன் விளைவாக கணிணியின் தரவுகள் மூலம் கையாளமுடியும். இதன் முக்கிய அம்சம் கலந்தாய்வு, தரவு பகிர்வு மற்றும் வளம் பகிர்வு. இதனால் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இத்தகைய பணிகளை ஒரு கணிசமான தொகையில் எடுத்து கொள்ள வசதிகள் அளிக்க வேண்டும். ஐரோப்பா நாடு 1980 இல் ஆராய்ச்சிக்கு முன் வந்தது. ஐரோப்பிய நாட்டு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் அளித்தவைகளை உலகில் உள்ள மற்ற நாடுகள் ஏற்றுக் கொண்டன. இந்த முறை இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு தீர்வைத் தருமா?

இத்தகைய சூழலில் தேசிய அறிவு ஆணையம் ஒரு சாதாரண முறையிலான கலந்தாய்வைப் பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்டது. அவை பின்வருமாறு: கல்வியாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள். மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மருத்துவம், சட்டம், சமுக அமைப்புகள் ஆகியவற்றுடன் கலந்தாய்வு செய்யப்பட்டன. தேசிய அறிவு ஆணையத்தின் கல்வித்துறையில் அனைத்துத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் ஆங்கிலத்தை நவின உத்தியுடன் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து ஆணையம் ஒரு பணிக்குழுவை நியமித்துள்ளது. இப்பணிக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய அறிவு ஆணையம் விரிவான கலந்தாய்வு செய்து ஆங்கிலக் கல்வியைப் பரவலாக்குவது என்பது குறித்த பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. இவ்வாணையம் பரிந்துரைத்தப்படி ஆங்கிலத்தைப் பல நிலைகளில் அறிமுகப்படுத்துவது, பயிற்றுவிப்பதற்குரிய போதிய பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பயிற்சி, ICT -யின் மொழிகற்றல் கற்பித்தல் அடிப்படையில் பயிற்சி அளித்தல்.

2. உடல்நலம் தொடர்பான தகவல் வலைமைபுகள்

இந்தியாவில் தரமான மருத்துவ பாதுகாப்பு கொடுப்பதற்குத் தரமான மருத்துவ தரவுகள் அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. மேலும் தனிப்பட்ட மருத்துவ பாதுகாப்புத் தகவல் மையம் பல்நோக்குடன் உருவாக்கப்பட்ட மருத்துவ தகவல்கள், தொடர்பான காரணிகளைக் கொண்டிருக்க வேண்டும். இதனால் மருத்துவ பிணையம் உடனடியாக உலகிற்குத் தேவைப்படுகிறது

மேற்கண்ட தேவைகளின் படி தேசிய அறிவு ஆணையம் ( NKC) மருத்துவத் தகவல் பிணையம் தொடர்பாக இத்துறை வல்லுநர்கள் அடங்கிய பணிக்குழு ஒன்றை நிறுவியது. இந்தக் குழு தொழில்நுட்பம், மருத்துவ நிலைகள், மின் மருத்துவத் தரவுகள், தேசிய அளவிலான கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கியது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடந்தது.


More Networks links: அறிவுரைகள்