தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதி | மருத்துவக் கல்வி

மருத்துவக் கல்வி

இந்தியாவைப் பொறுத்த மட்டில் மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவது கிராம, நகரங்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கு இடையேயும் வேறுபடுகின்றன. 30 -35% மக்கள் வாழும் நகர்பகுதிகளில்தான் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் அமைந்துள்ளன. கடந்த 60 வருடங்களில் நடப்பு மருத்துவ திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. எனவே மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் தொழில் நுட்ப வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மருத்துவக்கல்வியில் ஒரு புதிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். கிராமத்தில் உள்ள மருத்துவர்களுக்கு நவீன மருத்துவ உத்திகள் பற்றிய பயிற்சியளித்து கிராமத்திலும் மருத்துவத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

தேசிய அறிவு ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சினைகள்:
  • பாடம் பயிற்றுவித்தலில் தேவையான வசதிகள், அது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சவால்கள் நிர்வாகம் மற்றும் அணுகுதல்.
  • சராசரித் தரம் மற்றும் சிறந்த மையத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம்
  • அறிவில் சிறந்த பணியாளர்களைக் கவரும் முறை
  • மருத்துவக் கல்லூரி மருத்துவமணைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுகோள்கள்
  • பாராமெடிக்கல் கல்வியைப் பலப்படுத்துதல்
  • மருத்துவக் கல்வி மற்றும் உடல்நலக் கல்வியை ஒருங்கிணைக்கும் முறை
  • மருத்துவத்தில் மாற்றுமுறைத் தொடர்பான கல்வி வளர்ச்சி

More Medical Education links: அறிவுரைகள்