தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | நூலகங்கள்

நூலகங்கள்

பரந்து விரிந்த அறிவைப்பெற நூலகங்களின் பணியை அனைவரும் அறிந்ததே. இன்றைய சூழ்நிலையில் நூலகங்கள் இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளன. ஒன்று மாநில அளவில் செய்தி அறிவைப் பெற மையமாகச் செயல்படல், இரண்டு தேசிய மற்றும் உலகளாவிய அறிவைப் பெறும் வழியை அமைத்துத்தரல். இதனைச் செயல்படுத்த நூலகங்கள் தங்கள் சேவைகளையும், வசதிகளையும் நவீனப்படுத்தி மற்ற நிறுவனங்களுடன் குறிப்பாக NGO போன்ற நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும்

தேசிய அறிவுசார் ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சினைகள்:
  • நூலகத்தை ஒரு நிறுவனமாக்கும் முயற்சி
  • வலையமைப்பு
  • கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
  • நூலகங்களைப் புதுப்பித்தல் மற்றும் கணினிமயமாக்குதல்
  • தனியார் மற்றும் சொந்த நூல்களைப் பராமறித்தல்
  • மாற்றத்தைப் பொருத்து வேலையாட்களை நியமித்தல்

  அறிவுரைகள்