தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | அறிவாற்றல் உரிமை

அறிவாற்றல் உரிமை

IPRs என்பது இன்று உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் அறிவு சமுதாயத்திற்கு ஒரு இன்றியமையாத கருவியாக உருவெடுத்துள்ளது. உலகச் சந்தையில் போட்டியிட அறிவியல் தொழில் நுட்பத்தின் புதிய கருத்துக்கள் அவசியமாகிறது. இந்தக் கருத்துக்கள் செல்வங்களாக மாற்றப்படுகின்றன. புதிய உத்திகளை உருவாக்குவதற்கு IPR –க்கு சிலகாலம் தேவைப்பட்டது. வெளிநாட்டு முதலீடு மற்றும்தொழிநுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற சூழல்களில் ஒரு தரமான IPR ன் பங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கிய ஒழுங்குமுறைப் பிரச்சனைகள்
  • சட்டத்தில் உள்ள தெளிவாக வரையறுக்கப்பட்ட உரிமைகளும் கடமைகளும்
  • சட்டத்தை மதித்தல்
  • சரியான சட்டமுறையை வளர்த்தல்
  • சரியாகவும் விரிவாகவும் IPR தகுவலை உடனடியாக உபயோகித்தல். IPR -இல் தொடர்ந்து பணிபுரிபவர்களுக்கு அனைத்துப் பிரிவினையும் பயிற்றுவிக்கும் வாய்ப்பு
  • நவீன உள்ளமைப்பு, மனிதவளங்கள் பல்வேறு IPR அலுவலகங்களில் உருவாக்குதல் மற்றும் வளர்த்தல்
  • IPR அலுவகத்தின் பல்வேறு நிர்வாக நடைமுறைகளை நன் முறையாக்குதல் மற்றும் மேலும் திறமையுள்ளதாக்குதல்,
  • சந்தை தேவைகள் மற்றும் சிறப்புகள் தொடர்பான அறிவு உருவாக்குதலும் பயன்படுத்ததலும் மற்றும் கருத்துகளை IPR பண்பாட்டின் வழியில் வளர்க்க வேண்டும்.