தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | புதுமை

புதுமை

ஒவ்வொரு வருடத்திற்கும் இந்திய பொருளாதாரம் 6 லிருந்து 8 சதவீதம் வரை உயருகிறது. அதே சமயத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 30. CAGR பல சர்வதேச நிறுவனங்களுக்கு எதிராக இந்திய நிறுவனம் போட்டியிடுகிறது. இவைகள் நல்ல சூழல், மூலதன அதிகரிப்பு, போதிய தொழிலாளர்கள், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான பொருள்கள் மற்றும் சேவைகள்தான் இதற்குக் காரணங்கள் என்று கூறலாம். வெளிப்படையாக நம் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியகாரணம் புதுமையைக் கொண்டு வருதலே ஆகும்.

(National Knowledge Commission) எவ்வாறு நவீனப்படுகிறது என்பதை மிக ஆழமாகக் காண்பித்திருக்கிறது. இந்திய பொருளாரத்தின் பல்வேறு துறைகள் வளர்ச்சி மற்றும் மேம்படுவது காணமுடிகிறது. உள்ளுர் மற்றும் தேசிய வளர்ச்சியை வெளிப்டுத்துகிறது. புதிய அணுகுமுறைகளை எடுத்துக்கொண்டு ஒரு புதிய அணுகு முறையையும் கோட்பாட்டையும் வழங்குகிறது. ஒவ்வொரு துறைகளில் உள்ள முக்கியத் தலைவர்களைக் கொண்டு பல பணிப்பட்டறைகளை நடத்தி அவர்கள் மூலம் கருத்தைப் பெறுதல். அரசின் மாறிவரும் எண்ணக் கோட்பாட்டைக் கருத்தில் கொண்டு மேலும் மேலும் புதுமைகளைக் கொணர்தல், வளர்ச்சியைப் பெறுதல், போட்டி மனப்பான்மையை வளர்த்தல், தேசிய அறிவுசார் ஆனையம் எல்லாத்துறைகளிலும் புதுமையைக் கொண்டுவர பல்வேறு அணுகுமுறைகளையும், திட்டங்களையும் எதிர்நோக்கியுள்ளது. இதனைச் செயல்படுத்த ஒவ்வொரு துறை வல்லுநர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காகப் பணிப்பட்டறையை நடத்துவதற்கு முனைந்துள்ளது.


More Innovation links: அறிவுரைகள்