தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | மேல்நிலைக்கல்வி

மேல்நிலைக்கல்வி

இந்தியாவில் மேல்நிலைக் கல்வி என்பது பள்ளிக் கல்விகளுக்குப் பிறகு உள்ளது. மேல்நிலைக் கல்வித் தொடர்பான திட்டங்களை 20 சதவீதமாக உயர்த்துவது முக்கிய நோக்கமாக உள்ளது. அடுத்த சில வருடங்களில் இவற்றை இரண்டு மடங்குகளுக்கு மேலாக உயர்த்த திட்டமிடுதல். தரம் குறையாமலும் தரம் உயர்த்த வேண்டும். அறிவு சமூகத்தின் வாய்ப்புகளுக்கு ஏற்ப மேலும் பல தரப்பு மக்களுக்கு மேல்நிலைக் கல்வியை வழங்க வேண்டும். அனைத்துச் சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மேல்நிலைக் கல்வி உருவாக்கப்பட வேண்டும்.

தேசிய அறிவு ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சனைகள்:
  • மேல்நிலைப்பள்ளி பற்றிய தரம் மற்றும் அளவு தொடர்பான பிரச்சனைகளைக் கண்டுப்பிடித்தல்
  • மேல்நிலைக் கல்விக்கான நிதி
  • பல்கலைக்கழகங்களின் நிறுவனக் கட்டமைப்பு
  • ஆளுகை மற்றும் நிர்வாகம்
  • பாடத்திட்டம் மற்றும் தேர்வுகளின் உள்ளடக்கம்
  • ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர்கள்
  • கட்டமைப்பு ஒழுங்கு