தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | வேளாண்மை

வேளாண்மை

வேளாண்மையின் மூலம் 60 சதவீதம் மக்கள் இந்தியாவில் உயிர் வாழ்கிறார்கள். இதன் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும் நம் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பது வேளாண்மை. நிலையில்லா மற்றும் குறைந்த வளர்ச்சி விகிதம் மற்றும் கிராமப்புறங்களில் வேளாண்மைக்கு ஏற்பட்ட நெருக்கடிநிலை தேசிய உணவு பாதுகாப்பில் மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண்மைத் துறையில் பல்வேறு சிறப்பு பகுதிகளை NKC அடையாளம் காண்டறிந்தது. மேலும் பல்வேறு பங்குசந்தை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் போன்றவர்களுடன் NKC தொடர் கூட்டத்தை நடத்தியது. இது நான்குப்பகுதிகளை முதன்மைபடுத்தியது. இந்தக் கூட்டங்கள் நான்கு கூறுகளுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளன. அவைகள் பின்வருமாறு அமைந்துள்ளன. அறுவடைக்கும் முன் உள்ள கூட்டமைப்பு, இயற்கை உரம், தரமான பூச்சிக்கொள்ளியைப் பயன்படுத்துதல் மற்றும் வேளாண்மை தொடர்பான ஆற்றல் மேலாண்மை. இது மட்டுமல்லாது, வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் சமூக அறிவியல் அறிவுடன் இணைத்து விவசாயத்தைத் தரப்படுத்தும் முயற்சியில் NKC ஈடுபட்டுள்ளது.