தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
தேசிய அறிவுசார் ஆணையத்தின் ஆலோசனைகள்.

தேசிய அறிவுசார் ஆணையத்தின் ஆலோசனைகள்.

NKC - இனுடைய ஆலோசனைகள் நம் நாட்டில் உள்ள பெரிய அளவு தேவைகளைப் பூர்த்தியடையும் வண்ணம் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் NKC பல மாறுபட்ட ஆர்வலர்களுடன் தொடர்புகொண்டு பல கருத்தரங்கையும், பயிற்சிப் பட்டறையையும் மற்றும் பல ஆய்வையும் மேற்கொண்டது. இதில் உள்ள பணிக்குழு மேல்மட்ட அதிகாரிகளுடன் அதிக காலம் கலந்தாய்வு செய்திருக்கிறது. கருத்தரங்கம், பணிப்பட்டைறை மற்றும் கணக்கெடுப்பின் மூலம் தேசிய அறிவுசார் ஆணையம் நாட்டின் அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்திருக்கின்றது.

வேலைக்குழு
 1. நூலகங்கள்
 2. மொழி
 3. உடல்நலத் தகவல் வலையமைப்புகள்
 4. கல்வி
 5. மருத்துவக்கல்வி
 6. சட்டக்கல்வி
 7. மேளாண்மைக் கல்வி
 8. மரபுக்கல்வி
பணிப்பட்டறை / கருத்தரங்குகள்
 1. மொழிபெயர்ப்பு
 2. வலையமைப்புகள்
 3. எழுத்தறிவு
 4. பள்ளிக்கல்வி
 5. இஸ்ஸாமியக் கல்வி
 6. தொழிற்கல்வி
 7. திறந்த மற்றும் தொலைதூரகல்வி
 8. அறிவாற்றல் உரிமைகள்
 9. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
ஆய்வுகள்
 1. புதுமை
 2. உடல்நலத் தகவல் வலையமைப்புகள்
 3. மரபுக்கல்வி