தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
எங்களைப் பற்றி | நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

நோக்குக் கூறுகள்

ஜூன் 13, 2005 அரசு ஆணையின்படி தேசிய அறிவுசார் ஆணையத்தின் நோக்கம்.

  • 21ம் நூற்றாண்டில் அறிவு சவால்களைச் சந்திக்கவும் சிறந்த கல்வி மண்டலத்தை உருவாக்கவும் இந்தியா அறிவு போன்ற துறைகளில் முன்னேறிப் போட்டியிட வேண்டும்.

  • S&T ஆராய்ச்சி கூடங்களில் அறிவை வளர்த்தல்

  • அறிவு, சொத்துரிமை சார்ந்த வேளாண்மை நிர்வாகங்களை வளர்த்தல்

  • தோட்டக்கலையிலும், தொழிற்சாலைகளிலும் அறிவை பயன்படுத்துதல்

  • அரசை ஒரு சிறப்பான, தெளிவான பொறுப்புள்ளதாக உருவாக்க முடிந்த அளவு அறிவைப் பயன்படுத்துதல் மற்றும் குடிமக்களுக்கு சேவைசெய்து அறிவை பகிர்ந்து சமூகத்தின் லாபத்தை கூட்டுதல்.


குறிக்கோள்கள்

இந்திய அறிவு ஆணையத்தின் மேம்பட்ட குறிக்கோளாவது அறிவு அடிப்படையிலான சமூகத்தினை உருவாக்குவது. இதில் இரண்டு உள்ளடங்கியுள்ளது. தற்போதைய அறிவு மற்றும் பள்ளிக்கல்வியில் வளர்ச்சியைக் கொண்டுவருதல், புதிய அறிவுக் கொள்கையை உருவாக்குதல்.

சமூகத்தில் எல்லா பகுதிகளிலும் சமமாக மக்கள் பங்கெடுக்க வேண்டும். அதுவே குறிகோளை அடைவதற்கு முக்கியமாக உள்ளது

மேற்சொன்னதை முன்னிட்டு NKC பொருத்தமான நிர்வாக அமைப்புகளை அமைக்கவிருக்கின்றது.:

  • கல்வி மண்டலத்தைப் பலப்படுத்துதல், ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் காணுதல் உடல் நலம், தோட்டகலை மற்றும் நிர்வாகம் போன்றவற்றில் அறிவுத்திறனைப் பயன்படுத்தல்

  • அரசின் ஒருங்கமைப்பை முன்னேற்ற தகவல் மற்றும் தொழில்நுட்ப செய்தி தொடர்புகளைப் பயன்படுத்தல்.

  • உலகளாவிய அளவில் அறிவுத் தொடர்புக்கு வழிவகை காணுதல்