தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
எங்களைப் பற்றி | அமைப்பு

அமைப்பு


NKC 7 உறுப்பினர்களை தலைவரோடு சேர்த்து கொண்டுள்ளது. அனைவரும் இடைகால வேலையாக பணியாற்றுகிறார்கள். அதற்கு அவர்கள் சம்பளம் வாங்குவதில்லை. புதிய அறிவு ஆற்றலை வளர்ப்பதற்கு இவர்கள் உதவி செய்கிறார்கள்.

NKC யின் தலைவராக உள்ளார் சிறந்த வேளாண்மை வேலைகளை இக்குழு இலவசமாக வழங்க துணைபுரிகிறது.

NKC யின் வரவு செலவு திட்டமிடுவதற்காகவும் பாராளுமன்றத்தை கையாளுவதற்கும் திட்டக்குழு செய்முறை மேற்கொண்டுள்ளது.

NKC யில் பின்பற்றப்படும் ஆய்வுமுறை
  1. முக்கிய பகுதிகளைக் கண்டுபிடித்தல்
  2. பல்வேறு முகவர்களையும் அவற்றில் உள்ள முக்கியப் பிரச்சனைகளைக் கண்டறிதல்
  3. சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பணிக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். பணிப்பட்டறை விரிவான அறிவுரைகளை வழங்கவேண்டும்.
  4. நிர்வாக அமைச்சகம் மற்றும் திட்டக்குழுவின் அறிவுரை நாடுதல்
  5. பரிந்துரைகளை உறுதியாக்க NKC பேச்சுவார்த்தை கடிதத்தின் மூலம் NKC தலைவரால் பிரதமருக்கு அறிவிக்கப்படும்
  6. கடிதத்தில் முக்கிய பரிந்துரைகள் முதல் கட்ட நடவடிக்கைகள் வணிகம் செயற்முறை ஆகியவை அடங்கும்
  7. NKC யின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு, சமூகம், ஆர்வமான மக்கள் NKC யின் இணையத்தளத்தைப் பயன்படுத்தி அறிவைப் பின்பற்ற வேண்டும்.
  8. PMO வின் பரிந்துரைகளை செயல்படுத்துதல்.
  9. ஆர்வமுடையவர்களின் கருத்துக்கு ஏற்ப திட்ட அறிக்கை அமுல்பாட்டை தொடர்ந்து இறுதி முடிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.