தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
எங்களைப் பற்றி | உறுப்பினர்கள்

உறுப்பினர்கள்

திரு. சாம்பிட்ரோடா

திரு. சாம்பிட்ரோடா கடந்த நான்கு வருங்களாக தொலைத்தூர செய்தி தொடர்பில் உலகச் செய்திகளை இணைக்கும் பாலமாக இருந்தார். அவரது வாழ்க்கை மூன்று கண்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது அக்கண்டங்கள் ஏஷ்யா, வட அமொரிக்கா, யூரோப்


more >>

Dr. அஷோக் கங்குலி

தற்போது கங்குலி ICICI ஒன்று மற்றும் ABP நடுநிலை போர்டு இயக்குனர் ரிசர்வ் வங்கி இந்தியா. நவம்பர் 2002 லிருந்து கூடுதலாக அவர் இந்திய தொழில் நுட்ப ஒருங்கமைப்பிலும் தலைமை வகிக்கிறார்


more >>

Professor P. Balaram

Professor P. Balaram (Born: 19th February 1949) is the Professor of Molecular Biophysics and currently the Director of the Indian Institute of Science, Bangalore. Prior to this, he was Lecturer (1973-77), Assistant Professor (1977-82), Associate Professor (1982-85), Chairman, Molecular Biophysics Unit (1995-2000) and Chairman, Division of Biological Sciences (2002-05) at the Institute. His main research interests are in bioorganic chemistry and molecular biophysics. He is the author of over 370 research papers. He received his M.Sc. from IIT Kanpur (1969) and Ph.D. in Chemistry from Carnegie-Mellon, Pittsburgh, USA (1972).


more >>

Dr. ஜெயந்தி கோஷ்

Dr. ஐயதிகோஷ் பொருளாரத்தின் பேராசிரியர் தற்போதை பொருளாதாரப் படிப்பு மையம் மற்றும் திட்டமிடுதல், சமூக அறிவியல் பள்ளி ஜவஷர்கலால் நேரு பல்கலைக்கழகத்தின் தலைவர், புதுதில்லி. அவரது ஆராய்ச்சியில் வணிகம், நிதி வளரும் நாடுகளின் வேலை வாய்ப்பு, பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார வளர்ச்சிலுள்ள பிரச்சனைகளில் ஆர்வம் கொண்டுள்ளார்.

more >>

Dr. தீபக் நாயர்

தீபக் நாயர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லியில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார். இவர் முன்பே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சக்ஸெஸ் பல்கலைக்கழகத்திலும், இந்திய வேளாண்மை நிர்வாகம் கொல்கொத்தா ஆகியவற்றில் பொருளதாரம் பயிற்றுவித்தார். தற்போது அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை ஆளுநராக உள்ளார்.


more >>

Mr. நந்தன் நிலேகானி

திரு. நந்தன் நிலேகானி இவர் இன்போகிஸ் தொழில் நுட்பத்தின் நிறுவனர் திரு. நந்தன் திரு. நிகிலன் தற்போதைய செயற்பாட்டு இயக்குநர் இவர் வேளாண்மை இயக்குநர், ஜனாதிபதி மற்றும் மேல் செயற்பாட்டு அலுவலராய் இருந்துள்ளார்.


more >>

Ms. Sujatha Ramdorai

Sujatha Ramdorai is Associate Professor at the School of Mathematics, Tata Institute of Fundamental Research (TIFR). She graduated from St.Joseph's college in Bangalore and has been with TIFR since 1985. She has held visiting positions in several universities and research institutions around the world.


more >>