தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
எங்களைப் பற்றி

தேசிய அறிவுசார் ஆணையத்தைப் பற்றி

அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் இந்தியாவில் இன்றைய தலைமுறையினர்கள் தங்கள் அறிவுத்திறனைப் பயன்ப்படுத்துவதில் திறமையானவர்களாக இருந்தால் மட்டுமே இந்தியா ஒரு சிறந்த இடத்தைத் தக்கவைக்க முடியும். நமது பிரதக மந்திரியின் கூற்றுப்படி கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதில் முனைப்புக் காட்டுவதற்கான நேரம் இதுதான். அப்போதுதான் நாம் 21 ஆம் நூற்றாண்டுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறோம் என்று பொருள்.

இதைக் கருத்திற்கொண்டு 2005 ஆம் ஆண்டு ஜுன் 13 ஆம் தேதி NKC உருவாக்கப்பட்டது. அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அதாவது 2005 அக்டோபர் 2 முதல் 2008 அக்டோபர் 2 வரை திட்டவரைவு கொடுக்கப்பட்டது. கல்வி, அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம், தொழிற்சாலை, விவசாயம் மின்நிர்வாகம் போன்றவைகளுக்குப் பிரதமரின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாக NKC எளிய முறையில் அறிவைப்பெறுதல், அவற்றை வளர்த்தலும் பாதுகாத்தலும் அறிவை பரப்புதல் மற்றும் வளமான அறிவு சேவையே ஆணையத்தின் மையக் கருத்தாகும்.